உலகத்தொல்காப்பிய மன்றம்

tzf;fk;!

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் சிறப்பினைத் தமிழ் மக்கள் அனைவரும் உணரும்வகையில் செயலாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உலகத் தொல்காப்பிய மன்றம் தோற்றம்பெற்றுள்ளது.
தமிழ் மொழியின் சிறப்பினையும், தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பினையும் சற்றொப்ப மூவாயிரம் ஆண்டுகளாக அரணிட்டுக் காத்துநிற்கும் தொல்காப்பியத்தைப் பரப்புவதற்கு முன்வருமாறு உலகத் தமிழர்களை அன்புடன் வேண்டுகின்றோம்.
தொடர்புக்கு:
மு. இளங்கோவன் muetamil@gmail.com
நா. க. நிதி kanithi@tholkappiyam.org


செயற்பாட்டாளர் குழு

 • முனைவர் மு. இளங்கோவன்
 • முனைவர் நா. க. நிதி
 • புலவர் ஆ. காளியப்பன் (கோவை)
 • பொறிஞர் ந. சுந்தரேசன் (ஆத்திரேலியா)
 • முனைவர் ப. பத்மநாபன்
 • பொறியாளர் பரிவிளாகம் பார்த்தசாரதி
 • முனைவர் மனோன்மணி தேவி (மலேசியா)

நெறியாளர் குழு

 • முனைவர் பொற்கோ
 • முனைவர் பாலசுந்தரம் இளையதம்பி
 • முனைவர் சுப. திண்ணப்பன்
 • பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ (பிரான்சு)
 • முனைவர் க. இராமசாமி
 • முனைவர் அ. சண்முகதாசு
 • திரு. மன்னர் மன்னன் மருதை
 • முனைவர் இ. சூசை
 • முனைவர் ழான் லூக் செவ்வியார்
 • பேராசிரியர் தெ. முருகசாமி

காணொளி

நிகழ்வுகள்