1. அகத்திணையியல் |
|
கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் |
1 |
அவற்றுள், |
2 |
முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே |
3 |
முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின் |
4 |
மாயோன் மேய காடுறை உலகமும் |
5 |
காரும் மாலையும் முல்லை குறிஞ்சி |
6 |
பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப. |
7 |
வைகறை விடியல் மருதம் எற்பாடு |
8 |
நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு |
9 |
பின்பனி தானும் உரித்தென மொழிப. |
10 |
இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும் |
11 |
திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே |
12 |
உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே. |
13 |
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் |
14 |
கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தஅவண் இரங்கலும் |
15 |
கலந்த பொழுதும் காட்சியும் அன்ன. |
16 |
முதலெனப் படுவது ஆயிரு வகைத்தே. |
17 |
தெய்வம் உணாவே மா மரம் புள் பறை |
18 |
எந்நில மருங்கின் பூவும் புள்ளும் |
19 |
பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய |
20 |
ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர் |
21 |
ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை |
22 |
அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் |
23 |
ஏவல் மரபின் ஏனோரும் உரியர் |
24 |
ஓதல் பகையே தூதுஇவை பிரிவே. |
25 |
அவற்றுள், |
26 |
தானே சேறலும் தன்னொடு சிவணிய |
27 |
மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய |
28 |
மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே. |
29 |
மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப. |
30 |
உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான. |
31 |
வேந்துவினை இயற்கை வேந்தன் ஒரீஇய |
32 |
பொருள்வயிற் பிரிதலும் அவர்வயின் உரித்தே |
33 |
முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை. |
34 |
எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல் |
35 |
தன்னும் அவனும் அவளும் சுட்டி |
36 |
ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும் |
37 |
அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே. |
38 |
தலைவரும் விழும நிலையெடுத்து உரைப்பினும் |
39 |
பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி |
40 |
ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் |
41 |
எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே. |
42 |
நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும். |
43 |
நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே. |
44 |
மரபுநிலை திரியா மாட்சிய ஆகி |
45 |
உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத் |
46 |
உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலன்எனக் |
47 |
உள்ளுறுத்து இதனொடு ஒத்துப்பொருள் முடிகஎன |
48 |
ஏனை உவமம் தான்உணர் வகைத்தே. |
49 |
காமம் சாலா இளமை யோள்வயின் |
50 |
ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம் |
51 |
முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப. |
52 |
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் |
53 |
மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும் |
54 |
புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது |
55 |
2. புறத்திணையியல் |
|
அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் |
1 |
வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் |
2 |
படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி |
3 |
மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த |
4 |
வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் |
5 |
வஞ்சி தானே முல்லையது புறனே |
6 |
எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் |
7 |
இயங்குபடை அரவம் எரிபரந்து எடுத்தல் |
8 |
உழிஞை தானே மருதத்துப் புறனே |
9 |
முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் |
10 |
அதுவே தானும் இருநால் வகைத்தே. |
11 |
கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும் |
12 |
குடையும் வாளும் நாள்கோள் அன்றி |
13 |
தும்பை தானே நெய்தலது புறனே |
14 |
மைந்து பொருளாக வந்த வேந்தனைச் |
15 |
கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் |
16 |
தானை யானை குதிரை என்ற |
17 |
வாகை தானே பாலையது புறனே |
18 |
தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் |
19 |
அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் |
20 |
கூதிர் வேனில் என்றிரு பாசறைக் |
21 |
காஞ்சி தானே பெருந்திணைப் புறனே |
22 |
பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும் |
23 |
மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமையும் |
24 |
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே |
25 |
அமரர்கண் முடியும் அறுவகை யானும் |
26 |
வழக்கியல் மருங்கின் வகைபட நிலைஇப் |
27 |
காமப் பகுதி கடவுளும் வரையார் |
28 |
குழவி மருங்கினும் கிழவ தாகும். |
29 |
ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப |
30 |
வழக்கொடு சிவணிய வகைமை யான. |
31 |
மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே. |
32 |
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற |
33 |
கொற்ற வள்ளை ஓரிடத்தான. |
34 |
கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும் |
35 |
தாவின் நல்இசை கருதிய கிடந்தோர்க்குச் |
36 |
3. களவியல் |
|
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு |
1 |
ஒன்றே வேறே என்றிரு பால்வயின் |
2 |
சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப |
3 |
வண்டே இழையே வள்ளி பூவே |
4 |
நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் |
5 |
குறிப்பே குறித்தது கொள்ளும் ஆயின் |
6 |
பெருமையும் உரனும் ஆடூஉ மேன. |
7 |
அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த |
8 |
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் |
9 |
முன்னிலை ஆக்கல் சொல்வழிப் படுத்தல் |
10 |
மெய்தொட்டுப் பயிறல் பொய் பாராட்டல் |
11 |
பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும் |
12 |
பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப. |
13 |
முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே; |
14 |
முதலொடு புணர்ந்த யாழோர் மேன |
15 |
இருவகைக் குறிபிழைப் பாகிய இடத்தும் |
16 |
காமத் திணையின் கண்ணின்று வரூஉம் |
17 |
காமம் சொல்லா நாட்டம் இன்மையின் |
18 |
சொல்எதிர் மொழிதல் அருமைத்து ஆகலின் |
19 |
மறைந்து அவற்காண்டல் தற்காட்டுறுதல் |
20 |
வரைவுஇடை வைத்த காலத்து வருந்தினும் |
21 |
உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் |
22 |
நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் |
23 |
களவு அலராயினும் காமம் மெய்ப்படுப்பினும் |
24 |
தாய்க்கும் வரையார் உணர்வு உடம்படினே. |
25 |
கிழவோன் அறியா அறிவினள் இவள்என |
26 |
தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல் |
27 |
காமக் கூட்டம் தனிமையின் பொலிதலின் |
28 |
அவன் வரம்பு இறத்தல் அறம்தனக்கு இன்மையின் |
29 |
தோழியின் முடியும் இடனுமார் உண்டே. |
30 |
முந்நாள் அல்லது துணையின்று கழியாது |
31 |
பன்னூறு வகையினும் தன்வயின் வரூஉம் |
32 |
ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின் |
33 |
தோழி தானே செவிலியது மகளே. |
34 |
சூழ்தலும் உசாத்துணை நிலைமையின் பொலிமே. |
35 |
குறையுற உணர்தல் முன்னுற உணர்தல் |
36 |
அன்ன வகையான் உணர்ந்தபின் அல்லது |
37 |
முயற்சிக் காலத்து அதற்பட நாடிப் |
38 |
குறியெனப் படுவது இரவினும் பகலினும் |
39 |
இரவுக் குறியே இல்லகத் துள்ளும் |
40 |
பகற்புணர் களனே புறன்என மொழிப |
41 |
அல்ல குறிப்படுதலும் அவள்வயின் உரித்தே |
42 |
ஆங்காங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டே |
43 |
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் |
44 |
ஆற்றினது அருமையும் அழிவும் அச்சமும் |
45 |
தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப. |
46 |
தாய் அறிவுறுதல் செவிலியொடு ஒக்கும். |
47 |
அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின் |
48 |
வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று |
49 |
வெளிப்படைதானே கற்பினொடு ஒப்பினும் |
50 |
4. கற்பியல் |
|
கற்பு எனப்படுவது கரணமொடு புணரக் |
1 |
கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே |
2 |
மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் |
3 |
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் |
4 |
கரணத்தின் அமைந்து முடிந்த காலை |
5 |
அவனறிவு ஆற்ற அறியும் ஆகலின் |
6 |
புணர்ந்துடன் போகிய கிழவோள் மனையிருந்து |
7 |
தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும் |
8 |
பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த |
9 |
புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும் |
10 |
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் |
11 |
கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள |
12 |
சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய. |
13 |
இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும் |
14 |
உணர்ப்புவரை இறப்பினும் செய்குறி பிழைப்பினும் |
15 |
புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும் |
16 |
பரத்தைமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி |
17 |
அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் கிழவி |
18 |
காமக் கடப்பினுள் பணிந்த கிளவி |
19 |
அருள் முந்துறுத்த அன்புபொதி கிளவி |
20 |
களவும் கற்பும் அலர் வரைவு இன்றே. |
21 |
அலரின் தோன்றும் காமத்து மிகுதி. |
22 |
கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே. |
23 |
மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை |
24 |
மனைவி முன்னர்க் கையறு கிளவி |
25 |
முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும் |
26 |
தொல்லவை உரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும் |
27 |
நிலம்பெயர்ந்து உரைத்தல் அவள்நிலை உரைத்தல் |
28 |
ஆற்றது பண்பும் கருமத்து விளைவும் |
29 |
உழைக்குறும் தொழிலும் காப்பும் உயர்ந்தோர் |
30 |
பின்முறை ஆக்கிய பெரும்பொருள் வதுவைத் |
31 |
தாய்போல் கழறித் தழீஇக் கோடல் |
32 |
அவன்சோர்பு காத்தல் கடனெனப் படுதலின் |
33 |
எண்ணரும் பாசறை பெண்ணொடு புணரார். |
34 |
புறத்தோர் ஆங்கண் புணர்வது ஆகும். |
35 |
காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும் |
36 |
எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும் |
37 |
அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின் |
38 |
தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல் |
39 |
கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி |
40 |
மொழிஎதிர் மொழிதல் பாங்கற் குரித்தே. |
41 |
குறித்தெதிர் மொழிதல் அஃகித் தோன்றும். |
42 |
துன்புறு பொழுதினும் எல்லாம் கிழவன் |
43 |
செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே |
44 |
கிழவி நிலையே வினையிடத்து உரையார் |
45 |
பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் |
46 |
வேண்டிய கல்வி யாண்டுமூன்று இறவாது. |
47 |
வேந்துறு தொழிலே யாண்டினது அகமே. |
48 |
ஏனைப் பிரிவும் அவ்வியல் நிலையும். |
49 |
யாறும் குளனும் காவும் ஆடிப் |
50 |
காமம் சான்ற கடைக்கோட் காலை |
51 |
தோழி தாயே பார்ப்பான் பாங்கன் |
52 |
வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை |
53 |
5. பொருளியல் |
||
இசைதிரிந்து இசைப்பினும் இயையுமன் பொருளே |
1 |
|
நோயும் இன்பமும் இருவகை நிலையின் |
2 |
|
கனவும் உரித்தால் அவ்விடத் தான. |
3 |
|
தாய்க்கும் உரித்தால் போக்குடன் கிளப்பின். |
4 |
|
பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே |
5 |
|
உயிரும் நாணும் மடனும் என்றிவை |
6 |
|
வண்ணம் திரிந்து புலம்புங் காலை |
7 |
|
உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும் |
8 |
|
ஒருசிறை நெஞ்சோடு உசாவும் காலை |
9 |
|
தன்வயின் கரத்தலும் அவன்வயின் வேட்டலும் |
10 |
|
அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி |
11 |
|
எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல் |
12 |
|
உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின் |
13 |
|
செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் |
14 |
|
பொழுதும் ஆறும் காப்பும் என்று இவற்றின் |
15 |
|
வேட்கை மறுத்துக் கிளந்தாங்கு உரைத்தல் |
16 |
|
தேரும் யானையும் குதிரையும் பிறவும் |
17 |
|
உண்டற் குரிய அல்லாப் பொருளை |
18 |
|
பொருளென மொழிதலும் வரைநிலை இன்றே |
19 |
|
அன்பே அறனே இன்பம் நாணொடு |
20 |
|
சுரமென மொழிதலும் வரைநிலை இன்றே. |
21 |
|
உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின் |
22 |
|
அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின் |
23 |
|
மிக்க பொருளினுள் பொருள்வகை புணர்க்க |
24 |
|
முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச்சொல் |
25 |
|
தாயத்தின் அடையா ஈயச் செல்லா |
26 |
|
ஒருபாற் கிளவி ஏனைப்பாற் கண்ணும் |
27 |
|
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது |
28 |
|
பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே |
29 |
|
ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப் |
30 |
|
வருத்த மிகுதி சுட்டும் காலை |
31 |
|
மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் |
32 |
|
நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியின் |
33 |
|
இறைச்சி தானே உரிப்புறத் ததுவே. |
34 |
|
இறைச்சியிற் பிறக்கும் பொருளுமார் உளவே |
35 |
|
அன்புறு தகுவன இறைச்சியுற் சுட்டலும் |
36 |
|
செய்பொருள் அச்சமும் வினைவயின் பிரிவும் |
37 |
|
கற்புவழிப் பட்டவள் பரத்தைமை ஏத்தினும் |
38 |
|
கிழவோள் பிறள்குணம் இவையெனக் கூறிக் |
39 |
|
தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும் |
40 |
|
பொழுது தலைவைத்த கையறு காலை |
41 |
|
இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி |
42 |
|
உயர்மொழிக் கிளவி உறழும் கிளவி |
43 |
|
உறுகண் ஓம்பல் தன்னியல்பு ஆகலின் |
44 |
|
உயர்மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே. |
45 |
|
வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல் |
46 |
|
உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பெனக் |
47 |
|
அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம் |
48 |
|
மங்கல மொழியும் வைஇய மொழியும் |
49 |
|
சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு |
50 |
|
அன்னை என்னை என்றலும் உளவே |
51 |
|
ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா |
52 |
|
இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும் |
53 |
6. மெய்ப்பாட்டியல் |
||
பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் |
1 |
|
நாலிரண் டாகும் பாலுமா ருண்டே. |
2 |
|
நகையே அழுகை இளிவரல் மருட்கை |
3 |
|
எள்ளல் இளமை பேதைமை மடனென்று |
4 |
|
இளிவே இழவே அசைவே வறுமையென |
5 |
|
மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு |
6 |
|
புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு |
7 |
|
அணங்கே விலங்கே கள்வர் தம்இறையெனப் |
8 |
|
கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச் |
9 |
|
உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற |
10 |
|
செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்று |
11 |
|
ஆங்கு அவைஒரு பாலாக ஒருபால் |
12 |
|
புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல் |
13 |
|
கூழை விரித்தல் காதொன்று களைதல் |
14 |
|
அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் |
15 |
|
பாராட்டு எடுத்தல் மடம்தப உரைத்தல் |
16 |
|
தெரிந்து உடம்படுதல் திளைப்பு வினைமறுத்தல் |
17 |
|
புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல் |
18 |
|
அன்ன பிறவும் அவற்றொடு சிவணி |
19 |
|
வினைவுயிர் மெலிவிடத்து இன்மையும் உரித்தே. |
20 |
|
அவையும் உளவே அவையலங் கடையே |
21 |
|
இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல் |
22 |
|
முட்டுவயின் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல் |
23 |
|
தெய்வம் அஞ்சல் புரையறம் தெளிதல் |
24 |
|
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு |
25 |
|
நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி |
26 |
|
கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் |
27 |
7. உவமயியல் |
||
வினை பயன் மெய் உரு என்ற நான்கே |
1 |
|
விரவியும் வரூஉம் மரபின என்ப. |
2 |
|
உயர்ந்ததன் மேற்றே உள்ளுஞ் காலை. |
3 |
|
சிறப்பே நலனே காதல் வலியொடு |
4 |
|
கிழக்கிடு பொருளொடு ஐந்தும் ஆகும். |
5 |
|
முதலும் சினையும் என்றாயிரு பொருட்கும் |
6 |
|
சுட்டிக் கூறா உவமம் ஆயின் |
7 |
|
உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும். |
8 |
|
பொருளே உவமம் செய்தனர் மொழியினும் |
9 |
|
பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக் |
10 |
|
அவைதாம், |
11 |
|
அன்ன ஆங்க மான இறப்ப |
12 |
|
அன்னஎன் கிளவி பிறவொடும் சிவணும். |
13 |
|
எள்ள விழையப் புல்லப் பொருவக் |
14 |
|
கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய |
15 |
|
போல மறுப்ப ஒப்பக் காய்த்த |
16 |
|
தத்தம் மரபின் தோன்றுமன் பொருளே. |
17 |
|
நாலிரண்டு ஆகும் பாலுமார் உண்டே. |
18 |
|
பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன் |
19 |
|
உவமப் பொருளின் உற்ற துணரும் |
20 |
|
உவமப் பொருளை உணருங் காலை |
21 |
|
இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே. |
22 |
|
பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி |
23 |
|
உவமப் போலி ஐந்தென மொழிப. |
24 |
|
தவலருஞ் சிறப்பின் அத்தன்மை நாடின் |
25 |
|
கிழவி சொல்லின் அவளறி கிளவி |
26 |
|
கிழவோற் காயின் உரனொடு கிளக்கும் |
27 |
|
இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும் |
28 |
|
கிழவோட்கு உவமம் ஈரிடத்து உரித்தே. |
29 |
|
கிழவோற்கு ஆயின் இடம்வரைவு இன்றே. |
30 |
|
தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக் |
31 |
|
வேறுபட வந்த உவமத் தோற்றம் |
32 |
|
ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே. |
33 |
|
உவமத் தன்மையும் உரித்தென மொழிப |
34 |
|
தடுமாறு உவமம் கடிவரை இன்றே. |
35 |
|
அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே |
36 |
|
நிரல்நிறுத்து அமைத்தல் நிரல்நிறை சுண்ணம் |
37 |
8. செய்யுளியல் |
||
மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ |
1 |
|
அவற்றுள், |
2 |
|
குறிலே நெடிலே குறில்இணை குறில்நெடில் |
3 |
|
இருவகை உகரமொடு இயைந்தவை வரினே |
4 |
|
இயலசை முதலிரண்டு ஏனைய உரியசை. |
5 |
|
தனிக்குறில் முதலசை மொழிசிதைந் தாகாது. |
6 |
|
ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம். |
7 |
|
முற்றிய லுகரமும் மொழிசிதைத்துக் கொளாஅ |
8 |
|
குற்றிய லுகரமும் முற்றிய லுகரமும் |
9 |
|
அசையும் சீரும் இசையொடு சேர்த்தி |
10 |
|
ஈரசை கொண்டும் மூவசை புணர்ந்தும் |
11 |
|
இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை |
12 |
|
முன்நிரை உறினும் அன்ன வாகும். |
13 |
|
நேரவண் நிற்பின் இயற்சீர்ப் பால. |
14 |
|
இயலசை ஈற்றுமுன் உரியசை வரினே |
15 |
|
அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே. |
16 |
|
ஒற்று அளபெடுப்பினும் அற்றென மொழிப. |
17 |
|
இயற்சீர் இறுதிமுன் நேர்அவண் நிற்பின் |
18 |
|
வஞ்சிச் சீரென வகைபெற் றனவே |
19 |
|
தன்பா அல்வழித் தான்அடைவு இன்றே. |
20 |
|
வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய. |
21 |
|
வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர் |
22 |
|
கலித்தளை மருங்கின் கடியவும் பெறாஅ. |
23 |
|
கலித்தளை அடிவயின் நேர்ஈற்று இயற்சீர் |
24 |
|
வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா. |
25 |
|
இசைநிலை நிறைய நிற்குவ தாயின் |
26 |
|
இயற்சீர்ப் பாற்படுத்து இயற்றினர் கொளலே |
27 |
|
வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே. |
28 |
|
இன்சீர் இயைய வருகுவது ஆயின் |
29 |
|
அந்நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர் |
30 |
|
நாற்சீர் கொண்டது அடிஎனப் படுமே. |
31 |
|
அடியுள் ளனவே தளையொடு தொடையே. |
32 |
|
அடியிறந்து வருதல் இல்லென மொழிப. |
33 |
|
அடியின் சிறப்பே பாட்டு எனப்படுமே. |
34 |
|
நாலெழுத்து ஆதி யாக ஆறெழுத்து |
35 |
|
ஏழெத்து என்ப சிந்தடிக்கு அளவே |
36 |
|
பத்தெழுத்து என்ப நேரடிக்கு அளவே |
37 |
|
மூவைந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே |
38 |
|
மூவாறு எழுத்தே கழிநெடிற்கு அளவே |
39 |
|
சீர்நிலை தானே ஐந்தெழுத்து இறவாது |
40 |
|
எழுத்தளவு எஞ்சினும் சீர்நிலை தானே |
41 |
|
உயிரில் எழுத்தும் எண்ணப் படாஅ |
42 |
|
வஞ்சி அடியே இருசீர்த் தாகும். |
43 |
|
தன்சீர் எழுத்தின் சிறுமை மூன்றே. |
44 |
|
முச்சீரானும் வருமிடன் உடைத்தே. |
45 |
|
அசைகூன் ஆகும் அவ்வயி னான. |
46 |
|
சீர்கூன் ஆதல் நேரடிக்கு உரித்தே. |
47 |
|
ஐவகை அடியும் விரிக்கும் காலை |
48 |
|
ஆங்ஙனம் விரிப்பின் அளவு இறந்தனவே |
49 |
|
ஐவகை அடியும் ஆசிரியக் குரிய. |
50 |
|
விராஅய் வரினும் ஒரூஉநிலை இலவே. |
51 |
|
தன்சீர் வகையினும் தளைநிலை வகையினும் |
52 |
|
சீரியல் மருங்கின் ஓரசை ஒப்பின் |
53 |
|
குறளடி முதலா அளவடி காறும் |
54 |
|
அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய |
55 |
|
அளவடி மிகுதி உளப்படத் தோன்றி |
56 |
|
நிரைமுதல் வெண்சீர் வந்துநிரை தட்பினும் |
57 |
|
விராஅய தளையும் ஒரூஉநிலை இன்றே. |
58 |
|
இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் |
59 |
|
வெண்தளை விரவியும் ஆசிரியம் விரவியும் |
60 |
|
அறுசீர் அடியே ஆசிரியத் தளையொடு |
61 |
|
எழுசீர் அடியே முடுகியல் நடக்கும். |
62 |
|
முடுகியல் வரையார் முதல்ஈர் அடிக்கும். |
63 |
|
ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும் |
64 |
|
ஈற்றயல் அடியே ஆசிரிய மருங்கின் |
65 |
|
இடையும் வரையார் தொடைஉணர் வோரே. |
66 |
|
முச்சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும். |
67 |
|
வஞ்சித் தூக்கே செந்தூக்கு இயற்றே. |
68 |
|
வெண்பாட்டு ஈற்றடி முச்சீர்த்து ஆகும் |
69 |
|
நேர்ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும் |
70 |
|
நிரைஅவண் நிற்பின் நேரும் நேர்பும் |
71 |
|
எழுசீர் இறுதி ஆசிரியம் கலியே. |
72 |
|
வெண்பா இயலினும் பண்புற முடியும். |
73 |
|
எழுத்து முதலா ஈண்டிய அடியில் |
74 |
|
பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே |
75 |
|
மரபே தானும் |
76 |
|
அகவல் என்பது ஆசிரி யம்மே. |
77 |
|
அதாஅன்று என்ப வெண்பா யாப்பே. |
78 |
|
துள்ளல் ஓசை கலியென மொழிப. |
79 |
|
தூங்கல் ஓசை வஞ்சி ஆகும். |
80 |
|
மருட்பா ஏனை இருசார் அல்லது |
81 |
|
அவ்வியல் அல்லது பாட்டாங்குக் கிளவார். |
82 |
|
தூக்கியல் வகையே ஆங்கென மொழிப. |
83 |
|
மோனை எதுகை முரணே இயைபுஎன |
84 |
|
அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும். |
85 |
|
பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும் |
86 |
|
நிரல்நிறுத்து அமைத்தலும் இரட்டை யாப்பும் |
87 |
|
அடிதொறும் தலையெழுத்து ஒப்பது மோனை. |
88 |
|
அஃதொழித்து ஒன்றின் எதுகை ஆகும். |
89 |
|
ஆயிரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய. |
90 |
|
மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே. |
91 |
|
இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே. |
92 |
|
அளபெழின் அவையே அளபெடைத் தொடையே. |
93 |
|
ஒருசீர் இடையிட்டு எதுகை ஆயின் |
94 |
|
இருசீர் இடையிடின் ஒரூஉஎன மொழிப. |
95 |
|
சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின் |
96 |
|
மெய்பெறு மரபின் தொடை வகைதாமே |
97 |
|
தெரிந்தனர் விரிப்பின் வரம்பில ஆகும். |
98 |
|
தொடைவகை நிலையே ஆங்கென மொழிப. |
99 |
|
மாத்திரை முதலா அடிநிலை காறும் |
100 |
|
ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென |
101 |
|
அந்நிலை மருங்கின் அறமுத லாகிய |
102 |
|
பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின் |
103 |
|
ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை |
104 |
|
வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே. |
105 |
|
வழிபடு தெய்வம் நின்புறங் காப்பப் |
106 |
|
வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே |
107 |
|
வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் |
108 |
|
அவையடக் கியலே அரில்தபத் தெரியின் |
109 |
|
செவியுறை தானே |
110 |
|
ஒத்தா ழிசையும் மண்டில யாப்பும் |
111 |
|
குட்டம் எருத்தடி உடைத்து மாகும். |
112 |
|
மண்டிலம் குட்டம் என்றிவை இரண்டும் |
113 |
|
நெடுவெண் பாட்டே குறுவெண் பாட்டே |
114 |
|
கைக்கிளை தானே வெண்பா வாகி |
115 |
|
பரிபா டல்லே தொகைநிலை வகையின் |
116 |
|
கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு |
117 |
|
சொற்சீர் அடியும் முடுகியல் அடியும் |
118 |
|
கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும் |
119 |
|
அங்கதம் தானே அரில்தபத் தெரியின் |
120 |
|
செம்பொரு ளாயின வசையெனப் படுமே. |
121 |
|
மொழி கரந்து மொழியின் அதுபழிகரப் பாகும். |
122 |
|
செய்யுள் தாமே இரண்டென மொழிப. |
123 |
|
புகழொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயின் |
124 |
|
வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயின் |
125 |
|
ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே |
126 |
|
அவற்றுள் |
127 |
|
இடைநிலைப் பாட்டே தரவுபோக் கடையென |
128 |
|
தரவே தானும் நாலடி யிழிபாய் |
129 |
|
இடை நிலைப் பாட்டே |
130 |
|
அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர் |
131 |
|
போக்கியல் வகையே வைப்பெனப் படுமே |
132 |
|
ஏனை ஒன்றே, |
133 |
|
அதுவே, |
134 |
|
வண்ணகம்தானே, |
135 |
|
தரவேதானும், |
136 |
|
ஒத்து மூன்றாகும் ஒத்தா ழிசையே |
137 |
|
அடக்கியல் வாரம் தரவொடு ஒக்கும். |
138 |
|
முதல்தொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே. |
139 |
|
எண்ணிடை ஒழிதல் ஏதம் இன்றே |
140 |
|
ஒருபோகு இயற்கையும் இருவகைத் தாகும். |
141 |
|
கொச்சக ஒருபோகு அம்போ தரங்கம் என்று |
142 |
|
தரவின் றாகித் தாழிசை பெற்றும் |
143 |
|
ஒருபான் சிறுமை இரட்டியதன் உயர்பே. |
144 |
|
அம்போ தரங்கம் அறுபதிற் றடித்தே |
145 |
|
எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண் |
146 |
|
ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலான் |
147 |
|
தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும் |
148 |
|
கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்தும் |
149 |
|
ஆசிரியப் பாட்டின் அளவிற்கு எல்லை |
150 |
|
நெடுவெண் பாட்டே முந்நால் அடித்தே |
151 |
|
அங்கதப் பாட்டளவு அவற்றொடு ஒக்கும். |
152 |
|
கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள் |
153 |
|
புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத் |
154 |
|
பரிபா டல்லே, |
155 |
|
அளவியல் வகையே அனைவகைப் படுமே. |
156 |
|
எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் |
157 |
|
அவைதாம், |
158 |
|
அவற்றுள், |
159 |
|
அதுவே தானும் ஒருநால் வகைத்தே. |
160 |
|
ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும் |
161 |
|
அவற்றுள், |
162 |
|
நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு |
163 |
|
ஒருநெறி இன்றி விரவிய பொருளான் |
164 |
|
மூன்றுறுப் புடக்கிய தன்மைத் தாயின் |
165 |
|
பாட்டிடை வைத்த குறிப்பி னானும் |
166 |
|
அதுவே தானும் இருவகைத் தாகும். |
167 |
|
ஒன்றே மற்றும் செவிலிக் குரித்தே |
168 |
|
ஒப்பொடு புணர்ந்த உவமத் தானும் |
169 |
|
நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும் |
170 |
|
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த |
171 |
|
எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப் |
172 |
|
பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் |
173 |
|
அதுவே தானும் பிசியொடு மானும். |
174 |
|
அடிநிமிர் கிளவி ஈராறு ஆகும் |
175 |
|
கிளரியல் வகையின் கிளந்தன தெரியின் |
176 |
|
கைக்கிளை முதலா ஏழ்பெருந் திணையும் |
177 |
|
காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும் |
178 |
|
மறை வெளிப்படுதலும் தமரின் பெறுதலும் |
179 |
|
மெய்பெறும் அவையே கைகோள் வகையே. |
180 |
|
பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி |
181 |
|
பாணன் கூத்தன் விறலி பரத்தை |
182 |
|
ஊரும் அயலும் சேரி யோரும் |
183 |
|
கிழவன் தன்னொடும் கிழத்தி தன்னொடும் |
184 |
|
ஒண்தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு |
185 |
|
இடைச் சுரமருங்கில் கிழவன் கிழத்தியொடு |
186 |
|
ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு |
187 |
|
மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும் |
188 |
|
பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி |
189 |
|
பரத்தை வாயில் எனவிரு வீற்றும் |
190 |
|
வாயில் உசாவே தம்முள் உரிய. |
191 |
|
ஞாயிறு திங்கள் அறிவே நாணே |
192 |
|
ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும் |
193 |
|
இறப்பே நிகழ்வே எதிரது என்னும் |
194 |
|
இதுநனி பயக்கும் இதன்மா றென்னும் |
195 |
|
உய்த்துணர்வு இன்றி தலைவரு பொருண்மையின் |
196 |
|
எண்வகை இயல்நெறி பிழையா தாகி |
197 |
|
சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை |
198 |
|
இவ்விடத்து இம்மொழி இவரிவர்க்கு உரியஎன்று |
199 |
|
இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் |
200 |
|
அவ்வவ மாக்களும் விலங்கும் அன்றிப் |
201 |
|
அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் |
202 |
|
மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி |
203 |
|
வண்ணம் தாமே நாலைந்து என்ப. |
204 |
|
அவைதாம், |
205 |
|
அவற்றுள், |
206 |
|
தாஅ வண்ணம் |
207 |
|
வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே. |
208 |
|
மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே. |
209 |
|
இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே. |
210 |
|
அளபெடை வண்ணம் அளபெடை பயிலும். |
211 |
|
நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும். |
212 |
|
குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும். |
213 |
|
சித்திர வண்ணம் |
214 |
|
நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும். |
215 |
|
அகப்பாட்டு வண்ணம் |
216 |
|
புறப்பாட்டு வண்ணம் |
217 |
|
ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும். |
218 |
|
ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும். |
219 |
|
எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும். |
220 |
|
அகைப்பு வண்ணம் அறுத்தறுத்து ஒழுகும். |
221 |
|
தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். |
222 |
|
ஏந்தல் வண்ணம் |
223 |
|
உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும். |
224 |
|
முடுகு வண்ணம் முடிவு அறியாமல் |
225 |
|
வண்ணம் தாமே இவையென மொழிப. |
226 |
|
வனப்பியல் தானே வகுக்குங் காலைச் |
227 |
|
செய்யுள் மொழியால் சீர்புனைந்து யாப்பின் |
228 |
|
தொன்மை தானே சொல்லுங் காலை |
229 |
|
இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் |
230 |
|
விருந்தே தானும் |
231 |
|
ஞகார முதலா னகார ஈற்றுப் |
232 |
|
தெரிந்த மொழியால் செவ்விதிற் கிளந்து |
233 |
|
ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடங்காது |
234 |
|
செய்யுள் மருங்கின் மெய்பெற நாடி |
235 |
9. மரபியல் |
|
மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் |
1 |
ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும் |
2 |
பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் |
3 |
அவற்றுள், |
4 |
தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன. |
5 |
மூங்கா வெருகெலி மூவரி அணிலொடு |
6 |
பறழ் எனப்படினும் உறழ்ஆண்டு இல்லை. |
7 |
நாயே பன்றி புலி முயல் நான்கும் |
8 |
நரியும் அற்றே நாடினர் கொளினே. |
9 |
குட்டியும் பறழும் கூற்றுஅவண் வரையார். |
10 |
பிள்ளைப் பெயரும் பிழைப்பு ஆண்டில்லை |
11 |
யாடும் குதிரையும் நவ்வியும் உழையும் |
12 |
கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப. |
13 |
மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் |
14 |
யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் |
15 |
எருமையும் மரையும் வரையார் ஆண்டே. |
16 |
கவரியும் கராமும் நிகர்அவற் றுள்ளே. |
17 |
ஒட்டகம் அவற்றொடு ஒருவழி நிலையும். |
18 |
குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை. |
19 |
ஆவும் எருமையும் அவைசொலப் படுமே. |
20 |
கடமையும் மரையும் முதல்நிலை ஒன்றும். |
21 |
குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும் |
22 |
குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை |
23 |
பிள்ளை குழவி கன்றே போத்துஎனக் |
24 |
நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே. |
25 |
சொல்லிய மரபின் இளமைதானே |
26 |
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே |
27 |
புல்லும் மரனும் ஓரறி வினவே |
28 |
நந்தும் முரளும் ஈரறி வினவே |
29 |
சிதலும் எறும்பும் மூவறி வினவே |
30 |
வண்டும் தும்பியும் நான்கறி வினவே |
31 |
மாவும் புள்ளும் ஐயறி வினவே |
32 |
மக்கள் தாமே ஆறறி வுயிரே |
33 |
ஒருசார் விலங்கும் உளவென மொழிப. |
34 |
வேழக்கு உரித்தே விதந்துகளி றென்றல். |
35 |
கேழற் கண்ணும் கடிவரை இன்றே. |
36 |
புல்வாய் புலிஉழை மரையே கவரி |
37 |
வார்கோட்டு யானையும் பன்றியும் அன்ன. |
38 |
ஏற்புடைத் தென்ப எருமைக் கண்ணும். |
39 |
பன்றி புல்வாய் உழையே கவரி |
40 |
எருமையும் மரையும் பெற்றமும் அன்ன. |
41 |
கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே. |
42 |
பெற்றம் எருமை புலிமரை புல்வாய் |
43 |
நீர்வாழ் சாதியும் அதுபெறற் குரிய. |
44 |
மயிலும் எழாலும் பயிலத் தோன்றும். |
45 |
இரலையும் கலையும் புல்வாய்க் குரிய. |
46 |
கலைஎன் காட்சி உழைக்கும் உரித்தே |
47 |
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் |
48 |
சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் |
49 |
ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம் |
50 |
ஆண்பால் எல்லாம் ஆணெனற் குரிய |
51 |
பிடிஎன் பெண்பெயர் யானை மேற்றே. |
52 |
ஒட்டகம் குதிரை கழுதை மரைஇவை |
53 |
புள்ளும் உரிய அப்பெயர்க் கென்ப. |
54 |
பேடையும் பெடையும் நாடின் ஒன்றும். |
55 |
கோழி கூகை ஆயிரண்டு அல்லவை |
56 |
அப்பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே. |
57 |
புல்வாய் நவ்வி உழையே கவரி |
58 |
பன்றி புல்வாய் நாய்என மூன்றும் |
59 |
பிணவல் எனினும் அவற்றின் மேற்றே. |
60 |
பெற்றமும் எருமையும் மரையும் ஆவே. |
61 |
பெண்ணும் பிணாவும் மக்கட்கு உரிய. |
62 |
எருமையும் மரையும் பெற்றமும் நாகே. |
63 |
நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே. |
64 |
மூடும் கடமையும் யாடுஅல பெறாஅ. |
65 |
பாட்டி என்ப பன்றியும் நாயும். |
66 |
நரியும் அற்றே நாடினர் கொளினே. |
67 |
குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி. |
68 |
குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும் |
69 |
பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே. |
70 |
நூலே கரகம் முக்கோல் மணையே |
71 |
படையும் கொடியும் குடையும் முரசும் |
72 |
அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்கு |
73 |
பரிசில் பாடாண்திணைத் துறைக் கிழமைப்பெயர் |
74 |
ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும் |
75 |
தலைமைக் குணச்சொலும் தத்தமக்கு உரிய |
76 |
இடையிரு வகையோர் அல்லது நாடின் |
77 |
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை. |
78 |
மெய்தெரி வகையின் எண்வகை உணவின் |
79 |
கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே. |
80 |
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது |
81 |
வேந்துவிடு தொழிலின் படையும் கண்ணியும் |
82 |
அந்த ணாளர்க்கு அரசுவரை வின்றே. |
83 |
வில்லும் வேலும் கழலும் கண்ணியும் |
84 |
அன்னர் ஆயினும் இழிந்தோர்க்கு இல்லை. |
85 |
புறக் காழனவே புல்லென மொழிப. |
86 |
அகக் காழனவே மரமென மொழிப. |
87 |
தோடே மடலே ஓலை என்றா |
88 |
இலையே முறியே தளிரே தோடே |
89 |
காயே பழமே தோலே செதிளே |
90 |
நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும் |
91 |
மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை |
92 |
மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும். |
93 |
வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே |
94 |
மரபுநிலை திரியா மாட்சிய வாகி |
95 |
வினையின் நீங்கி விளங்கிய அறிவின் |
96 |
வழியெனப் படுவது அதன்வழித் தாகும். |
97 |
வழியின் நெறியே நால்வகைத் தாகும். |
98 |
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து |
99 |
ஒத்த சூத்திரம் உரைப்பிற் காண்டிகை |
100 |
உரையெடுத் ததன்முன் யாப்பினும் சூத்திரம் |
101 |
மேற்கிளந்து எடுத்த யாப்பினுட் பொருளொடு |
102 |
பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பின் |
103 |
விட்டகல்வு இன்றி விரிவொடு பொருந்திச் |
104 |
சூத்திரத்துட் பொருள் அன்றியும் யாப்புற |
105 |
மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்த் |
106 |
சொல்லப் பட்டன எல்லா மாண்பும் |
107 |
சிதைவில என்ப முதல்வன் கண்ணே. |
108 |
முதல்வழி ஆயினும் யாப்பினுள் சிதையும் |
109 |
சிதைவெனப் படுபவை வசையற நாடின் |
110 |
எதிர்மறுத்து உணரின் அத்திறத்தவும் அவையே. |
111 |
ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின் |
112 |
தொல்காப்பியர் சிலை திறப்பு விழா
1-சிலை திறப்பு
தொல்காப்பியர் சிலை திறப்பு விழா-2
2-மருதாசல அடிகளார் அருளுரை
தொல்காப்பியர் சிலை திறப்பு விழா-3
பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி தலைமையுரை
தொல்காப்பியர் சிலை திறப்பு விழா-4
பேராசிரியர் ப.மருதநாயகம் சிறப்புரை
தொல்காப்பியர் சிலை திறப்பு விழா-5
பத்மசிறீ சிற்பி பொ. பாலசுப்பிரமணியம் சிறப்புரை
தொல்காப்பியர் சிலை திறப்பு விழா-6
முத்தமிழ் சாமினி-செந்தமிழ் சாலினி முற்றோதல் பாராட்டு
தொல்காப்பியம் மனன முற்றோதல்-எழுத்ததிகாரம்
முத்தமிழ் சாமினி-செந்தமிழ் சாலினி
தொல்காப்பியம் மனன முற்றோதல்-சொல்லதிகாரம்
முத்தமிழ் சாமினி-செந்தமிழ் சாலினி
தொல்காப்பியம் மனன முற்றோதல்-பொருளதிகாரம்
முத்தமிழ் சாமினி-செந்தமிழ் சாலினி
பேராசிரியர் ப. மருதநாயகம்
தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள்
பேராசிரியர் ப. மருதநாயகம்
ஒப்பில் தொல்காப்பியம்
பேராசிரியர் ப. மருதநாயகம்
வடமொழி ஒரு செம்மொழியா?
பேராசிரியர் பீ.மு. மன்சூர்
தொல்காப்பிய நோக்கம்
முனைவர் கண்ணிகேஸ்வரனின்
தொல்காப்பிய இசைக் காணிக்கை
முனைவர் கண்ணிகேஸ்வரனின்
தொல்காப்பிய இசைக் காணிக்கை
புலவர் வீ. செந்தில்நாயகம்
தொல்காப்பியப் பெருமை
பேராசிரியர் பா. வளன் அரசு
தொல்காப்பியம்-சிறப்புரை
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண்
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள்
முனைவர் கா.திருநாவுக்கரசு
தொல்காப்பியத்தில் மெய்யியல்
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-அறிமுகம்
முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
தொல்காப்பியம்-சொல்லதிகாரம்-அறிமுகம்
முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அறிமுகம்
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள்
முனைவர் எஸ். ஆரோக்கியநாதன்
மொழியியல் நோக்கில் தொல்காப்பியம்
பேராசிரியர் சரசுவதி வேணுகோபால்
தொல்காப்பியத்தில் நாட்டுப்புறவியல் கூறுகள்
பேராசிரியர் கோ. விசயவேணுகோபால்
சிறப்புரை-தொல்காப்பியம் அறிமுகம்
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
முதுமுனைவர் இரா. இளங்குமரனார் உரை
தொல்காப்பியச் சிறப்புகள்
பேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை
முனைவர் இராச. கலைவாணி உரை
தொல்காப்பியத்தில் இசை
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள்
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியப் பதிவுகள்
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
தொல்காப்பியம் ஓர் அறிமுகம்
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்
பேராசிரியர் தெ. முருகசாமி
தொல்காப்பியம்-சேனாவரையர் உரைத்திறன்!
புலவர் பொ.வேல்சாமி உரை
தமிழ் மரபில் தொல்காப்பியம்
தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் மறந்த வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை
தொல்காப்பியமும் வடமொழி மரபும் - சிறப்புரை புலவர் பொ.வேல்சாமி
தொல்காப்பியமும் உரையாசிரியர்களும் - புலவர் பொ.வேல்சாமி உரை
தொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை
தவத்திரு ஊரன் அடிகளார் உரை
தொல்காப்பியமும் வள்ளலாரும்
முனைவர் ஆ. செல்லப்பெருமாள் உரை
மேரி கியூரி பால் உரை
சொல்லாய்வறிஞர் ப. அருளி
உரை
பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் உரை
தொல்காப்பியம்-மதுரை தமிழ் இலக்கிய இணைய தளம்
முனைவர் கண்ணிகேஸ்வரனின்
தொல்காப்பிய இசைக் காணிக்கை
தொல்காப்பியர் சிலை திறப்பு விழா, பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி, கோவை-641010. நாள்: 13.04.2022 புதன் காலை 10:00 மணி)
அழைப்பிதழ் - உலகத் தொல்காப்பிய மன்றம் அறிமுகம், கருத்தரங்கு - குவியம் வழி, ஆசியத் தமிழ்ச்சங்களின் கூட்டமைப்பு. நாள்: 19.02.2022 (காரி(சனி)க் கிழமை மாலை 4:30 மணி)
அழைப்பிதழ் - உலகத் தொல்காப்பிய மன்றம் அறிமுகம், மெல்பர்ன்,ஆத்திரேலியா. நாள்: 19.04.2019 (வெள்ளிக்கிழமை மாலை)
அழைப்பிதழ் - உலகத் தொல்காப்பிய மன்றம், சிட்னிக் கிளை தொடக்கவிழா,ஆத்திரேலியா. நாள்: 20.04.2019 (ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணி.)
சீனநாட்டு வானொலியில் ஒரு நேர்காணல். (20.09.2018 வியாழன் காலை 10:00 மணி)