1. நூல் மரபு |
|
எழுத்து எனப்படுப |
1 |
அவைதாம், |
2 |
அவற்றுள், |
3 |
ஆ ஈ ஊ ஏ ஐ |
4 |
மூவளபு இசைத்தல் ஓரெழுத்து இன்றே. |
5 |
நீட்டம் வேண்டின் அவ்வளபு உடைய |
6 |
கண் இமை நொடிஎன அவ்வே மாத்திரை |
7 |
ஔகார இறுவாய்ப் |
8 |
னகார இறுவாய்ப் |
9 |
மெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியா. |
10 |
மெய்யின் அளபே அரை என மொழிப. |
11 |
அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே. |
12 |
அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே |
13 |
உட் பெறு புள்ளி உரு ஆகும்மே. |
14 |
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். |
15 |
எகர ஒகரத்து இயற்கையும் அற்றே. |
16 |
புள்ளி இல்லா எல்லா மெய்யும் |
17 |
மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே. |
18 |
வல்லெழுத்து என்ப க ச ட த ப ற. |
19 |
மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன. |
20 |
இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள. |
21 |
அம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின் |
22 |
ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் |
23 |
அவற்றுள், |
24 |
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் |
25 |
அவற்றுள், |
26 |
ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் |
27 |
மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும். |
28 |
ய ர ழ என்னும் புள்ளி முன்னர் |
29 |
மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும் |
30 |
அ இ உ அம் மூன்றும் சுட்டு. |
31 |
ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. |
32 |
அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும் |
33 |
2. மொழி மரபு |
|
குற்றியலிகரம் நிற்றல் வேண்டும் |
1 |
புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே |
2 |
நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும் |
3 |
இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே |
4 |
குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி |
5 |
ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும். |
6 |
உருவினும் இசையினும் அருகித் தோன்றும் |
7 |
குன்று இசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும் |
8 |
ஐ ஔ என்னும் ஆயீர் எழுத்திற்கு |
9 |
நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி. |
10 |
குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே. |
11 |
ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி |
12 |
மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும். |
13 |
தம் இயல் கிளப்பின் எல்லா எழுத்தும் |
14 |
ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற |
15 |
அவற்றுள், |
16 |
குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின் |
17 |
செய்யுள் இறுதிப் போலும் மொழிவயின் |
18 |
னகாரை முன்னர் மகாரம் குறுகும். |
19 |
மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும் |
20 |
அகர இகரம் ஐகாரம் ஆகும். |
21 |
அகர உகரம் ஔகாரம் ஆகும். |
22 |
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் |
23 |
ஓர் அளபு ஆகும் இடனுமார் உண்டே |
24 |
இகர யகரம் இறுதி விரவும். |
25 |
பன்னீர் உயிரும் மொழி முதல் ஆகும். |
26 |
உயிர் மெய் அல்லன மொழி முதல் ஆகா. |
27 |
க த ந ப ம எனும் ஆவைந்து எழுத்தும் |
28 |
சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே |
29 |
உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர் |
30 |
ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய. |
31 |
ஆவொடு அல்லது யகரம் முதலாது. |
32 |
முதலா ஏன தம் பெயர் முதலும். |
33 |
குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் |
34 |
முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது |
35 |
உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும். |
36 |
க வவொடு இயையின் ஔவும் ஆகும். |
37 |
எ என வரும் உயிர் மெய் ஈறாகாது. |
38 |
ஒவ்வும் அற்றே ந அலங்கடையே. |
39 |
ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை. |
40 |
உ ஊகாரம் ந வவொடு நவிலா. |
41 |
உச் சகாரம் இரு மொழிக்கு உரித்தே. |
42 |
உப் பகாரம் ஒன்று என மொழிப |
43 |
எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே. |
44 |
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் |
45 |
உச் சகாரமொடு நகாரம் சிவணும். |
46 |
உப் பகாரமொடு ஞகாரையும் அற்றே |
47 |
வகரக் கிளவி நான் மொழி ஈற்றது. |
48 |
மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த |
49 |
3. பிறப்பியல் |
|
உந்தி முதலா முந்து வளி தோன்றி |
1 |
அவ்வழிப், |
2 |
அவற்றுள், |
3 |
இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் |
4 |
உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும் |
5 |
தம்தம் திரிபே சிறிய என்ப. |
6 |
ககார ஙகாரம் முதல்நா அண்ணம். |
7 |
சகார ஞகாரம் இடைநா அண்ணம். |
8 |
டகார ணகாரம் நுனிநா அண்ணம். |
9 |
அவ் ஆறு எழுத்தும் மூவகைப் பிறப்பின. |
10 |
அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கில் |
11 |
அணரி நுனிநா அண்ணம் ஒற்ற |
12 |
நுனிநா அணரி அண்ணம் வருட |
13 |
நாவிளிம்பு வீங்கி அண்பல் முதல்உற |
14 |
இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம். |
15 |
பல்இதழ் இயைய வகாரம் பிறக்கும். |
16 |
அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளியிசை |
17 |
மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம் |
18 |
சார்ந்துவரின் அல்லது தமக்கு இயல்பு இலவெனத் |
19 |
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து |
20 |
அஃதிவண் நுவலாது எழுந்துபுறத்து இசைக்கும் |
21 |
4. புணரியல் |
|
மூன்றுதலை யிட்ட முப்பதிற்று எழுத்தின் |
1 |
அவற்றுள், |
2 |
குற்றியலுகரமும் அற்றென மொழிப. |
3 |
உயிர்மெய் ஈறும் உயிர் ஈற்று இயற்றே. |
4 |
உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும் |
5 |
அவற்றுள், |
6 |
அவைதாம், |
7 |
நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும் |
8 |
மருவின் தொகுதி மயங்கியல் மொழியும் |
9 |
வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் |
10 |
ஐ ஒடு கு இன் அது கண் என்னும் |
11 |
வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு |
12 |
ஆறன் உருபின் அகரக் கிளவி |
13 |
வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே. |
14 |
உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென்று |
15 |
அவற்று வழி மருங்கின் சாரியை வருமே. |
16 |
அவைதாம், |
17 |
அவற்றுள், |
18 |
அளவாகு மொழிமுதல் நிலைஇய உயிர்மிசை |
19 |
வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல் ஐம்முன் |
20 |
னஃகான் றஃகான் நான்கன் உருபிற்கு. |
21 |
ஆனின் னகரமும் அதனோர் அற்றே |
22 |
அத்தின் அகரம் அகரமுனை இல்லை. |
23 |
இக்கின் இகரம் இகரமுனை அற்றே. |
24 |
ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும். |
25 |
எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி |
26 |
அம்மின் இறுதி கசதக் காலை |
27 |
மென்மையும் இடைமையும் வரூஉம் காலை |
28 |
இன்என வரூஉம் வேற்றுமை உருபிற்கு |
29 |
பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப |
30 |
அத்தே வற்றே ஆயிரு மொழிமேல் |
31 |
காரமும் கரமும் கானொடு சிவணி |
32 |
அவற்றுள், |
33 |
வரன்முறை மூன்றும் குற்றெழுத்து உடைய. |
34 |
ஐகார ஔகாரம் கானொடும் தோன்றும். |
35 |
புள்ளி ஈற்றுமுன் உயிர்தனித்து இயலாது |
36 |
மெய் உயிர் நீங்கின் தன்உரு ஆகும். |
37 |
எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே |
38 |
எழுத்து ஓரன்ன பொருள்தெரி புணர்ச்சி |
39 |
அவைதாம், |
40 |
5. தொகை மரபு |
|
க ச த ப முதலிய மொழிமேல் தோன்றும் |
1 |
ஞ ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும் |
2 |
அவற்றுள், |
3 |
ண ன என் புள்ளி முன் யாவும் ஞாவும் |
4 |
மொழி முதல் ஆகும் எல்லா எழுத்தும் |
5 |
வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து அல் வழி |
6 |
ல ன என வரூஉம் புள்ளி முன்னர் |
7 |
ண ள என் புள்ளி முன் ட ண எனத் தோன்றும். |
8 |
உயிர் ஈறு ஆகிய முன்னிலைக் கிளவியும் |
9 |
ஔ என வரூஉம் உயிர் இறு சொல்லும் |
10 |
உயிர் ஈறு ஆகிய உயர்திணைப் பெயரும் |
11 |
அவற்றுள், |
12 |
அஃறிணை விரவுப்பெயர் இயல்புமார் உளவே. |
13 |
புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும் |
14 |
மெல்லெழுத்து மிகு வழி வலிப்பொடு தோன்றலும் |
15 |
வேற்றுமை அல்வழி இ ஐ என்னும் |
16 |
சுட்டு முதல் ஆகிய இகர இறுதியும் |
17 |
நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும் |
18 |
ஆறன் உருபினும் நான்கன் உருபினும் |
19 |
நும் என் இறுதியும் அந் நிலை திரியாது. |
20 |
உகரமொடு புணரும் புள்ளி இறுதி |
21 |
உயிரும் புள்ளியும் இறுதி ஆகி |
22 |
அரை என வரூஉம் பால் வரை கிளவிக்கு |
23 |
குறை என் கிளவி முன் வரு காலை |
24 |
குற்றியலுகரக்கு இன்னே சாரியை. |
25 |
அத்து இடை வரூஉம் கலம் என் அளவே. |
26 |
பனை என் அளவும் கா என் நிறையும் |
27 |
அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதல் ஆகி |
28 |
ஈறு இயல் மருங்கின் இவை இவற்று இயல்பு எனக் |
29 |
பலர் அறி சொல் முன் யாவர் என்னும் |
30 |
6. உருபியல் |
|
அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் |
1 |
பல்லவை நுதலிய அகர இறு பெயர் |
2 |
யா என் வினாவும் ஆயியல் திரியாது. |
3 |
சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி |
4 |
சுட்டு முதல் ஆகிய ஐ என் இறுதி |
5 |
யா என் வினாவின் ஐ என் இறுதியும் |
6 |
நீ என் ஒரு பெயர் நெடு முதல் குறுகும் |
7 |
ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை. |
8 |
அ ஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு |
9 |
ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை. |
10 |
சுட்டு முதல் வகரம் ஐயும் மெய்யும் |
11 |
ஏனை வகரம் இன்னொடு சிவணும். |
12 |
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை. |
13 |
இன் இடை வரூஉம் மொழியுமார் உளவே. |
14 |
நூம் என் இறுதி இயற்கை ஆகும். |
15 |
தாம் நாம் என்னும் மகர இறுதியும் |
16 |
எல்லாம் என்னும் இறுதி முன்னர் |
17 |
உயர்திணை ஆயின் நம் இடை வருமே. |
18 |
எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும் |
19 |
தான் யான் என்னும் ஆயீர் இறுதியும் |
20 |
அழனே புழனே ஆயிரு மொழிக்கும் |
21 |
அன் என் சாரியை ஏழன் இறுதி |
22 |
குற்றியலுகரத்து இறுதி முன்னர் |
23 |
நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிகத் தோன்றும் |
24 |
அவைதாம், |
25 |
எண்ணின் இறுதி அன்னொடு சிவணும். |
26 |
ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம் |
27 |
யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய |
28 |
ஏழன் உருபிற்குத் திசைப் பெயர் முன்னர் |
29 |
புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும் |
30 |
7. உயிர்மயங்கியல் |
|
அகர இறுதிப் பெயர் நிலை முன்னர் |
1 |
வினையெஞ்சுகிளவியும் உவமக் கிளவியும் |
2 |
சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின் |
3 |
ய வ முன் வரினே வகரம் ஒற்றும். |
4 |
உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது. |
5 |
நீட வருதல் செய்யுளுள் உரித்தே. |
6 |
சாவ என்னும் செய என் எச்சத்து |
7 |
அன்ன என்னும் உவமக் கிளவியும் |
8 |
வாழிய என்னும் செய என் கிளவி |
9 |
உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார். |
10 |
பலவற்று இறுதி நீடு மொழி உளவே |
11 |
தொடர் அல் இறுதி தம் முன் தாம் வரின் |
12 |
வல்லெழுத்து இயற்கை உறழத் தோன்றும். |
13 |
வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. |
14 |
மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே. |
15 |
மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை. |
16 |
அத்து அவண் வரினும் வரை நிலை இன்றே. |
17 |
பலவற்று இறுதி உருபு இயல் நிலையும். |
18 |
ஆகார இறுதி அகர இயற்றே. |
19 |
செய்யா என்னும் வினையெஞ்சுகிளவியும் |
20 |
உம்மை எஞ்சிய இரு பெயர்த் தொகைமொழி |
21 |
ஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும் |
22 |
வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. |
23 |
குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும் |
24 |
இரா என் கிளவிக்கு அகரம் இல்லை. |
25 |
நிலா என் கிளவி அத்தொடு சிவணும். |
26 |
யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும் |
27 |
வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. |
28 |
மாமரக் கிளவியும் ஆவும் மாவும் |
29 |
ஆன் ஒற்று அகரமொடு நிலை இடன் உடைத்தே. |
30 |
ஆன் முன் வரூஉம் ஈகார பகரம் |
31 |
குறியதன் இறுதிச் சினை கெட உகரம் |
32 |
இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் |
33 |
இனி அணி என்னும் காலையும் இடனும் |
34 |
இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி |
35 |
சுட்டின் இயற்கை முன் கிளந்தற்றே. |
36 |
பதக்கு முன் வரினே தூணிக் கிளவி |
37 |
உரி வரு காலை நாழிக் கிளவி |
38 |
பனி என வரூஉம் கால வேற்றுமைக்கு |
39 |
வளி என வரூஉம் பூதக் கிளவியும் |
40 |
உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே. |
41 |
புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை. |
42 |
ஏனைப் புளிப் பெயர் மெல்லெழுத்து மிகுமே. |
43 |
வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை |
44 |
நாள் முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு |
45 |
திங்கள் முன் வரின் இக்கே சாரியை. |
46 |
ஈகார இறுதி ஆகார இயற்றே. |
47 |
நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும் |
48 |
இடம் வரை கிளவி முன் வல்லெழுத்து மிகூஉம் |
49 |
வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. |
50 |
நீ என் ஒரு பெயர் உருபு இயல் நிலையும் |
51 |
உகர இறுதி அகர இயற்றே. |
52 |
சுட்டின் முன்னரும் அத் தொழிற்று ஆகும். |
53 |
ஏனவை வரினே மேல் நிலை இயல்பே. |
54 |
சுட்டு முதல் இறுதி இயல்பு ஆகும்மே. |
55 |
அன்று வரு காலை ஆ ஆகுதலும் |
56 |
வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. |
57 |
எருவும் செருவும் அம்மொடு சிவணி |
58 |
ழகர உகரம் நீடு இடன் உடைத்தே |
59 |
ஒடுமரக் கிளவி உதி மர இயற்றே. |
60 |
சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும் |
61 |
ஊகார இறுதி ஆகார இயற்றே. |
62 |
வினையெஞ்சுகிளவிக்கும் முன்னிலை மொழிக்கும் |
63 |
வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. |
64 |
குற்றெழுத்து இம்பரும் ஓரெழுத்து மொழிக்கும் |
65 |
பூ என் ஒரு பெயர் ஆயியல்பு இன்றே |
66 |
ஊ என் ஒரு பெயர் ஆவொடு சிவணும். |
67 |
அக்கு என் சாரியை பெறுதலும் உரித்தே |
68 |
ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும் |
69 |
எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா |
70 |
தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும் |
71 |
ஏகார இறுதி ஊகார இயற்றே. |
72 |
மாறு கொள் எச்சமும் வினாவும் எண்ணும் |
73 |
வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. |
74 |
ஏ என் இறுதிக்கு எகரம் வருமே. |
75 |
சே என் மரப்பெயர் ஒடுமர இயற்றே. |
76 |
பெற்றம் ஆயின் முற்ற இன் வேண்டும். |
77 |
ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர் |
78 |
சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும். |
79 |
விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும் |
80 |
பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் |
81 |
பனையின் முன்னர் அட்டு வரு காலை |
82 |
கொடி முன் வரினே ஐ அவண் நிற்ப |
83 |
திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன. |
84 |
மழை என் கிளவி வளி இயல் நிலையும். |
85 |
செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் |
86 |
ஓகார இறுதி ஏகார இயற்றே. |
87 |
மாறு கொள் எச்சமும் வினாவும் ஐயமும் |
88 |
ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்றே. |
89 |
வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே |
90 |
இல்லொடு கிளப்பின் இயற்கை ஆகும். |
91 |
உருபு இயல் நிலையும் மொழியுமார் உளவே |
92 |
ஔகார இறுதிப் பெயர்நிலை முன்னர் |
93 |
8. புள்ளிமயங்கியல் |
|
ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் |
1 |
ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும். |
2 |
நகர இறுதியும் அதன் ஓரற்றே. |
3 |
வேற்றுமைக்கு உக் கெட அகரம் நிலையும். |
4 |
வெரிந் என் இறுதி முழுதும் கெடுவழி |
5 |
ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. |
6 |
ணகார இறுதி வல்லெழுத்து இயையின் |
7 |
ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை. |
8 |
ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே. |
9 |
விண் என வரூஉம் காயப் பெயர்வயின் |
10 |
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. |
11 |
கிளைப்பெயர் எல்லாம் கொளத் திரிபு இலவே. |
12 |
வேற்றுமை அல்வழி எண் என் உணவுப் பெயர் |
13 |
முரண் என் தொழிற்பெயர் முதல் இயல் நிலையும். |
14 |
மகர இறுதி வேற்றுமை ஆயின் |
15 |
அகர ஆகாரம் வரூஉம் காலை |
16 |
மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே |
17 |
இல்லம் மரப்பெயர் விசைமர இயற்றே. |
18 |
அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும். |
19 |
அகம் என் கிளவிக்குக் கை முன் வரினே |
20 |
இலம் என் கிளவிக்குப் படு வரு காலை |
21 |
அத்தொடு சிவணும் ஆயிரத்து இறுதி |
22 |
அடையொடு தோன்றினும் அதன் ஓரற்றே. |
23 |
அளவும் நிறையும் வேற்றுமை இயல. |
24 |
படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் |
25 |
அல்லது கிளப்பின் இயற்கை ஆகும். |
26 |
அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும் |
27 |
மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. |
28 |
உயர்திணை ஆயின் உருபு இயல் நிலையும். |
29 |
நும் என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகுமே. |
30 |
அல்லதன் மருங்கின் சொல்லும் காலை |
31 |
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. |
32 |
ஈமும் கம்மும் உரும் என் கிளவியும் |
33 |
வேற்றுமை ஆயின் ஏனை இரண்டும் |
34 |
வகாரம் மிசையும் மகாரம் குறுகும். |
35 |
நாட்பெயர்க் கிளவி மேல் கிளந்தன்ன |
36 |
னகார இறுதி வல்லெழுத்து இயையின் |
37 |
மன்னும் சின்னும் ஆனும் ஈனும் |
38 |
சுட்டு முதல் வயினும் எகரம் முதல் வயினும் |
39 |
குயின் என் கிளவி இயற்கை ஆகும். |
40 |
எகின் மரம் ஆயின் ஆண்மர இயற்றே. |
41 |
ஏனை எகினே அகரம் வருமே |
42 |
கிளைப்பெயர் எல்லாம் கிளைப்பெயர் இயல. |
43 |
மீன் என் கிளவி வல்லெழுத்து உறழ்வே. |
44 |
தேன் என் கிளவி வல்லெழுத்து இயையின் |
45 |
மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. |
46 |
மெல்லெழுத்து இயையின் இறுதியொடு உறழும். |
47 |
இறாஅல் தோற்றம் இயற்கை ஆகும். |
48 |
ஒற்று மிகு தகரமொடு நிற்றலும் உரித்தே. |
49 |
மின்னும் பின்னும் பன்னும் கன்னும் |
50 |
வேற்றுமை ஆயின் ஏனை எகினொடு |
51 |
இயற்பெயர் முன்னர்த் தந்தை முறை வரின் |
52 |
ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு |
53 |
சிறப்பொடு வரு வழி இயற்கை ஆகும். |
54 |
அப் பெயர் மெய் ஒழித்து அன் கெடு வழியே |
55 |
தானும் பேனும் கோனும் என்னும் |
56 |
தான் யான் எனும் பெயர் உருபு இயல் நிலையும். |
57 |
வேற்றுமை அல் வழிக் குறுகலும் திரிதலும் |
58 |
அழன் என் இறுதி கெட வல்லெழுத்து மிகுமே. |
59 |
முன் என் கிளவி முன்னர்த் தோன்றும் |
60 |
பொன் என் கிளவி ஈறு கெட முறையின் |
61 |
யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் |
62 |
தாய் என் கிளவி இயற்கை ஆகும். |
63 |
மகன் வினை கிளப்பின் முதல் நிலை இயற்றே. |
64 |
மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே. |
65 |
அல்வழி எல்லாம் இயல்பு என மொழிப. |
66 |
ரகார இறுதி யகார இயற்றே. |
67 |
ஆரும் வெதிரும் சாரும் பீரும் |
68 |
சார் என் கிளவி காழ்வயின் வலிக்கும். |
69 |
பீர் என் கிளவி அம்மொடும் சிவணும். |
70 |
லகார இறுதி னகார இயற்றே. |
71 |
மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும். |
72 |
அல்வழி எல்லாம் உறழ் என மொழிப. |
73 |
தகரம் வரு வழி ஆய்தம் நிலையலும் |
74 |
நெடியதன் இறுதி இயல்புமார் உளவே. |
75 |
நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் |
76 |
இல் என் கிளவி இன்மை செப்பின் |
77 |
வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே. |
78 |
நாயும் பலகையும் வரூஉம் காலை |
79 |
பூல் வேல் என்றா ஆல் என் கிளவியொடு |
80 |
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. |
81 |
வெயில் என் கிளவி மழை இயல் நிலையும். |
82 |
சுட்டு முதல் ஆகிய வகர இறுதி |
83 |
வேற்றுமை அல்வழி ஆய்தம் ஆகும். |
84 |
மெல்லெழுத்து இயையின் அவ் எழுத்து ஆகும். |
85 |
ஏனவை புணரின் இயல்பு என மொழிப. |
86 |
ஏனை வகரம் தொழிற்பெயர் இயற்றே. |
87 |
ழகார இறுதி ரகார இயற்றே. |
88 |
தாழ் என் கிளவி கோலொடு புணரின் |
89 |
தமிழ் என் கிளவியும் அதன் ஓரற்றே. |
90 |
குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின் |
91 |
பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வே. |
92 |
ஏழ் என் கிளவி உருபு இயல் நிலையும். |
93 |
அளவும் நிறையும் எண்ணும் வரு வழி |
94 |
பத்து என் கிளவி ஒற்று இடை கெடு வழி |
95 |
ஆயிரம் வரு வழி உகரம் கெடுமே.- |
96 |
நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக் |
97 |
ஐ அம் பல் என வரூஉம் இறுதி |
98 |
உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது. |
99 |
கீழ் என் கிளவி உறழத் தோன்றும். |
100 |
ளகார இறுதி ணகார இயற்றே.-- |
101 |
மெல்லெழுத்து இயையின் ணகாரம் ஆகும். |
102 |
அல்வழி எல்லாம் உறழ் என மொழிப.- |
103 |
ஆய்தம் நிலையலும் வரை நிலை இன்றே |
104 |
நெடியதன் இறுதி இயல்பு ஆகுநவும் |
105 |
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. |
106 |
இருள் என் கிளவி வெயில் இயல் நிலையும். |
107 |
புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் இயல.- |
108 |
மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி |
109 |
உணரக் கூறிய புணர் இயல் மருங்கின் |
110 |
9. குற்றியலுகரப்புணரியல் |
|
ஈர் எழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர் |
1 |
அவற்றுள், |
2 |
அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும் |
3 |
வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வரு வழி |
4 |
யகரம் வரு வழி இகரம் குறுகும் |
5 |
ஈர் எழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் |
6 |
ஒற்று இடை இனம் மிகா மொழியுமார் உளவே |
7 |
இடையொற்றுத் தொடரும் ஆய்தத்தொடரும் |
8 |
வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் |
9 |
மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை.-- |
10 |
மெல்லொற்று வலியா மரப்பெயரும் உளவே. |
11 |
ஈர் எழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் |
12 |
ஒற்று நிலை திரியாது அக்கொடு வரூஉம் |
13 |
எண்ணுப்பெயர்க் கிளவி உருபு இயல் நிலையும். |
14 |
வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும். |
15 |
பெண்டு என் கிளவிக்கு அன்னும் வரையார். |
16 |
யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய |
17 |
முன் உயிர் வரும் இடத்து ஆய்தப் புள்ளி |
18 |
ஏனை முன் வரினே தான் நிலை இன்றே. |
19 |
அல்லது கிளப்பின் எல்லா மொழியும் |
20 |
வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே. |
21 |
சுட்டுச் சினை நீடிய மென்றொடர் மொழியும் |
22 |
யா வினா மொழியே இயல்பும் ஆகும். |
23 |
அந் நால் மொழியும் தம் நிலை திரியா. |
24 |
உண்டு என் கிளவி உண்மை செப்பின் |
25 |
இரு திசை புணரின் ஏ இடை வருமே. |
26 |
திரிபு வேறு கிளப்பின் ஒற்றும் உகரமும் |
27 |
ஒன்று முதல் ஆக எட்டன் இறுதி |
28 |
பத்தன் ஒற்றுக் கெட னகாரம் இரட்டல் |
29 |
ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது. |
30 |
நிறையும் அளவும் வரூஉம் காலையும் |
31 |
ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர் |
32 |
முதல் ஈர் எண்ணின் ஒற்று ரகரம் ஆகும் |
33 |
இடை நிலை ரகரம் இரண்டு என் எண்ணிற்கு |
34 |
மூன்றும் ஆறும் நெடு முதல் குறுகும் |
35 |
நான்கன் ஒற்றே றகாரம் ஆகும். |
36 |
ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும். |
37 |
எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும். |
38 |
ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் |
39 |
அளந்து அறி கிளவியும் நிறையின் கிளவியும் |
40 |
மூன்றன் ஒற்றே வந்தது ஒக்கும். |
41 |
ஐந்தன் ஒற்றே மெல்லெழுத்து ஆகும். |
42 |
க ச த ப முதல் மொழி வரூஉம் காலை. |
43 |
ந ம வ என்னும் மூன்றொடு சிவணி |
44 |
ஐந்தும் மூன்றும் ந ம வரு காலை |
45 |
மூன்றன் ஒற்றே வகாரம் வரு வழி |
46 |
நான்கன் ஒற்றே லகாரம் ஆகும். |
47 |
ஐந்தன் ஒற்றே முந்தையது கெடுமே.- |
48 |
முதல் ஈர் எண்ணின் முன் உயிர் வரு காலை |
49 |
மூன்றும் நான்கும் ஐந்து என் கிளவியும் |
50 |
மூன்றன் முதல் நிலை நீடலும் உரித்தே |
51 |
ஆறு என் கிளவி முதல் நீடும்மே. |
52 |
ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது |
53 |
நூறு முன் வரினும் கூறிய இயல்பே. |
54 |
மூன்றன் ஒற்றே நகாரம் ஆகும். |
55 |
நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா. |
56 |
ஒன்பான் முதல் நிலை முந்து கிளந்தற்றே |
57 |
ஆயிரக் கிளவி வரூஉம் காலை |
58 |
முதல் நிலை நீடினும் மானம் இல்லை. |
59 |
மூன்றன் ஒற்றே வகாரம் ஆகும். |
60 |
நான்கன் ஒற்றே லகாரம் ஆகும். |
61 |
ஐந்தன் ஒற்றே யகாரம் ஆகும். |
62 |
ஆறன் மருங்கின் குற்றியலுகரம் |
63 |
ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது |
64 |
நூறாயிரம் முன் வரூஉம் காலை |
65 |
நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு |
66 |
அவை ஊர் பத்தினும் அத் தொழிற்று ஆகும். |
67 |
அளவும் நிறையும் ஆயியல் திரியா |
68 |
ஒன்று முதல் ஆகிய பத்து ஊர் கிளவி |
69 |
ஆயிரம் வரினே இன் ஆம் சாரியை |
70 |
அளவும் நிறையும் ஆயியல் திரியா. |
71 |
முதல் நிலை எண்ணின் முன் வல்லெழுத்து வரினும் |
72 |
அதன் நிலை உயிர்க்கும் யா வரு காலை |
73 |
இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் |
74 |
ல ன என வரூஉம் புள்ளி இறுதி முன் |
75 |
உயிரும் புள்ளியும் இறுதி ஆகி |
76 |
கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் |
77 |
புலவர் வீ. செந்தில்நாயகம்
தொல்காப்பியப் பெருமை
பேராசிரியர் பா. வளன் அரசு
தொல்காப்பியம்-சிறப்புரை
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண்
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள்
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள்
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-அறிமுகம்
முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
தொல்காப்பியம்-சொல்லதிகாரம்-அறிமுகம்
முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அறிமுகம்
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள்
முனைவர் எஸ். ஆரோக்கியநாதன்
மொழியியல் நோக்கில் தொல்காப்பியம்
பேராசிரியர் சரசுவதி வேணுகோபால்
தொல்காப்பியத்தில் நாட்டுப்புறவியல் கூறுகள்
பேராசிரியர் கோ. விசயவேணுகோபால்
சிறப்புரை-தொல்காப்பியம் அறிமுகம்
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
முதுமுனைவர் இரா. இளங்குமரனார் உரை
தொல்காப்பியச் சிறப்புகள்
பேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை
முனைவர் இராச. கலைவாணி உரை
தொல்காப்பியத்தில் இசை
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள்
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியப் பதிவுகள்
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
தொல்காப்பியம் ஓர் அறிமுகம்
பேராசிரியர் தெ. முருகசாமி உரை
தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்
பேராசிரியர் தெ. முருகசாமி
தொல்காப்பியம்-சேனாவரையர் உரைத்திறன்!
புலவர் பொ.வேல்சாமி உரை
தமிழ் மரபில் தொல்காப்பியம்
தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் மறந்த வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை
தொல்காப்பியமும் வடமொழி மரபும் - சிறப்புரை புலவர் பொ.வேல்சாமி
தொல்காப்பியமும் உரையாசிரியர்களும் - புலவர் பொ.வேல்சாமி உரை
தொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு - புலவர் பொ.வேல்சாமி உரை
தவத்திரு ஊரன் அடிகளார் உரை
தொல்காப்பியமும் வள்ளலாரும்
முனைவர் ஆ. செல்லப்பெருமாள் உரை
மேரி கியூரி பால் உரை
சொல்லாய்வறிஞர் ப. அருளி
உரை
பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் உரை
தொல்காப்பியம் குறித்த இணைய தளங்கள் மதுரைத் திட்டம்
தமிழ் இணையக் கல்விக்கழகம்
அறிவிப்பு உரையாடல் - உலகத் தொல்காப்பிய மன்றம் அறிமுகம், மெல்பர்ன்,ஆத்திரேலியா.
அழைப்பிதழ் - உலகத் தொல்காப்பிய மன்றம் அறிமுகம், மெல்பர்ன்,ஆத்திரேலியா. நாள்: 19.04.2019 (வெள்ளிக்கிழமை மாலை)
அழைப்பிதழ் - உலகத் தொல்காப்பிய மன்றம், சிட்னிக் கிளை தொடக்கவிழா,ஆத்திரேலியா. நாள்: 20.04.2019 (ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணி.)
சீனநாட்டு வானொலியில் ஒரு நேர்காணல். (20.09.2018 வியாழன் காலை 10:00 மணி)