உலகத் தொல்காப்பிய மன்றம்
சென்னை

செய்திகள்


தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதனை உலக அளவில் பரப்பும் அமைப்பு உலகத் தொல்காப்பிய மன்றம் ஆகும். இந்த அமைப்பு பிரான்சில் தொடங்கப்பட்டு, கனடா, மலேசியா, சப்பான் நாடுகளில் கிளைகளைக் கொண்டு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை தமிழ்நாட்டின் தலைநகரான , சென்னையில் 5.1.2019 சனி(காரி)க் கிழமை தொடங்கப்பட்டது.