உலகத் தொல்காப்பிய மன்றம்
சென்னை

நிகழ்வுகள்


உலகத் தொல்காப்பிய மன்றம், சென்னை கிளை தொடக்கவிழா.

தமிழ்நாட்டின் தலைநகரான , சென்னையில் 5.1.2019 சனி(காரி)க் கிழமை மாலை 5:00 மணிக்கு, அண்ணாநகரிலுள்ள "நான் ஓர் ஐ.ஏ.எசு" அகதெமியில் துவங்கப்பட்டது.