உலகத் தொல்காப்பிய மன்றம்
பிரான்சு தலைநகர் பாரிசு

தொடக்கவிழா

வணக்கம்!

உலகத் தொல்காப்பிய மன்றம் பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரிசில் தொடங்கப்பட்டது (27.09.2015). பொறியாளர் கு.இளங்கோவன், திருமதி தேவிகா இளங்கோவன் குத்துவிளக்கேற்றி உலகத் தொல்காப்பிய மன்றத்தைத் தொடங்கிவைத்தனர். முனைவர் இ.பாலசுந்தரம், முனைவர் ஈவா வில்டன், முனைவர் ழான் லூக் செவியார், திரு. சுரேஷ் பாரதி, முனைவர் மு.இளங்கோவன், பாட்டரசர் கி.பாரதிதாசன், செவாலியே இரகுநாத் மனே, பொறியாளர் கோபி இரமேஷ்(நெதர்லாந்து), பொறியாளர் அரிஷ்(இலண்டன்), பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பேராசிரியர் தளிஞ்சன் முருகையன், திருவாட்டி இலெபோ லூசியா,
புலவர் வ. கலியபெருமாள், பேராசிரியர் அலெக்சிசு தேவராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.